Proverbs 3:5-6

5. Trust in the LORD with all your heart and lean not on your own understanding;
6. In all your ways submit to him, and he will make your paths straight.

John 14:27

Peace I leave with you; my peace I give you. I do not give to you as the world gives. Do not let your hearts be troubled and do not be afraid.

Psalm 55:22

Cast your cares on the LORDand he will sustain you; he will never let the righteous be shaken.

Psalm 119:114-115

114. You are my refuge and my shield; I have put my hope in your word. 115. Away from me, you evildoers, that I may keep the commands of my God!

2 Timothy 1:7

For the Spirit God gave us does not make us timid, but gives us power, love and self-discipline.

Jesus is our Saviour.

Jesus was right and front of me. I know Jesus is the Christ because he gave up his life up for us

Jesus' has been raised and his instructions to his apostles

He was born that he would be the one to save all mandkind.

Saturday, 23 July 2016

2.ஜான் டக்கர்

2.ஜான் டக்கர்





                
       கிறிஸ்தவ மிஷனரியாக தென் தமிழகத்துக்கு சுமார் 115வருடங்களுக்கு முன்பு அவர் பாளையங்கோட்டை பகுதியில் இருந்தபோது இங்குள்ள நிலைமைகளை பார்த்து விட்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள தனது சகோதரி சாராள் டக்கருக்கு எழுதிய கடிதத்தில் "இந்த தேசத்தில் உள்ள பெண்கள் பள்ளிக்கூடமே போவதில்லையாம். படிக்கவே மாட்டார்களாம். ஆண்கள் சிலர் மட்டுமே படிக்கிறார்கள்..வேற்று ஆண்களை பார்த்தால் பெண்கள் வீட்டில் உள்ளே சென்று கதவை பூட்டி கொள்கிறார்கள். ஆச்சரியமாக உள்ளது "என குறிப்பிட்டு உள்ளார்”.

                சாராள் டக்கர் ஒரு மாற்று திறனாளி கைகள் ஊனமுற்றவர் பள்ளியில் படிக்கும் மாணவி வயது 14 கடிதத்தை படித்தவுடன் சாராள் டக்கர் தன்னுடைய 100 பவுன் நகைகளுடன், தன்னுடன் படிக்கும் சக மாணவிகளிடம் சுமார் 200 பவுன் வசூலித்து தனது அண்ணன் ஜான் டக்கருக்கு அனுப்பி வைத்து உடனடியாக பெண்கள் கல்வி பயில ஒரு பள்ளியையும் ஆசிரிய பணி புரிய ஆசிரிய பயிற்சி கல்வி நிறுவனம் ஒன்றை நிறுவவும் கேட்டு கொண்டாள்.

                     115 வருடங்களுக்கு முன்னால் அப்படி உருவான கல்வி நிறுவனம் தான் பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற சாராள் டக்கர் பள்ளி மற்றும் சாராள் டக்கர் மகளிர் கல்லூரி. லட்சக்கணக்கான பெண்களுக்கு அறிவொளி ஏற்றிய சாராள் டக்கர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை. இந்தியாவுக்கு வந்ததும் இல்லை.

                அமெரிக்காவில் leading consultant ஆக பணி புரியும் எழுத்தாளர் காஞ்சனா-தாமோதரன் போன்ற அறிவாளிகளை உருவாக்கிய இந்த நிறுவனத்தின் பெயரை வெறுமனே "நான் STC மாணவி" என்று பெயர் சுருக்கி அழைப்பது தான் வேதனையிலும் வேதனை.

                பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து நம் தேசத்து பெண் மக்கள் கல்வி பயில நகைகளை அனுப்பி வாழ்வை தியாகம் செய்த சாராள் டக்கர் என்ற பெண்மணியை பெருமையுடன் போற்றுவோம்

Friday, 22 July 2016

1. William Carey


1. லூட்விக் நோம்மென்ஸன்

1.    லூட்விக் நோம்மென்ஸன்




    20 வயது லூட்விக் கால் உடைந்த நிலையில் படுக்கையில் படுத்திருந்தார்   மேற்க்கொண்ட வசனத்தை மீண்டும் மீண்டும் படித்தார் மிகவும் சோகமான நிலையில்    தன் தாயை அழைத்தார்.

            அம்மா நான் மீண்டும் நடக்க முடியுமா ஆண்டவர் என் தேவையை சந்திப்பாரா நான்  கேட்கும் உதவியை அவர் செய்வாரா. தாய் மிகுந்த நம்பிக்கையுடன் தன் மகனின் கரங்களைப பற்றிப் பிடித்து கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளச் செய்தார். மூன்று வருடங்கள் கடந்தன. ஒருநாள் தன் படுக்கையை விட்டு குதித்து எழுந்தார், நடந்தார்,   ஓடினார்.

                24 வயது இளைஞன்: அவர் கையில் வேதாகமத்துடன் சுமித்திரா தீவை நோக்கி பயணமானார். இதுவரை கிறிஸ்து யார் என்பதையே அறியாத மக்களுக்கு தன் வாழ்வில் நடந்த அற்ப்புதங்களை எடுத்துக் கூற மாபெரும் மிஷ்னரியாக சென்றார்.

                "பேபாக்" என்ற மக்கள் கூட்டம். பல இடையுறுகளின் மத்தியில் பொறுமையாய் அவர்களுக்கு கிறிஸ்துவைப் பிறசங்கித்தார். அவர்கள் மொழியிலேயே வேதாகமத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்தார்.

                1862ல் ஊழியத்தை ஆரம்பித்த அவர் 1876ஆம் ஆண்டு 2000 ஆத்துமாக்களை     ஆதாயம் செய்தார். 1878ஆம் ஆண்டு புதிய ஏர்ப்பாட்டை 'பேபாக்' மொழியில்        வெளியிட்டார். பெரும் புதயலை பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் மக்கள் அனுதினமும் கிறிஸ்துவுக்குள் வளர ஆரம்பித்தனர். மக்களுடைய கலாச்சாரத்தை மாற்றாமல் மக்களோடு மக்களாக பணிசெய்த நோம்மென்ஸன் 1918ஆம் ஆண்டு இளைப்பாறுதலு-க்குள் பிரவேசித்தப்போது 1,80,000 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டிருந்தனர். தற்ப்போது இந்தோனேஷியாவின் மாபெரும் கிறிஸ்தவ மக்கள் தொகை கொண்ட இடம் சுமத்திரா தீவே ஆகும். லூட்விக் நோம்மென்ஸன் அவர்களின் கனவு நினவானது. இறை சித்தம் நிறைவேறியது.

மண்ணில்         : 06.02.1834
விண்ணில்       : 23.05.1918
ஊர்                       : நார்ட்ஸ்டரான்ட்பெனின்சுலா, டென்மார்க்

தரிசன பூமி     : சுமித்ரா தீவு